சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!
Dinamani Tiruvallur
|April 25, 2025
பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப் 24:
1960-இல் அப்போதைய இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாகிஸ்தானுடன் 1965, 1971-இல் நடந்த போர்கள், 1999-இல் கார்கில் போர் என கடுமையான மோதலை இந்தியா எதிர்கொண்டபோதும் அவை எதுவும் சிந்து நதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை பாதிக்கவில்லை.
ஆனால், இம்முறை அந்த ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நதி சார்ந்த செயல்முறை அமைப்பு, சிந்து நதியை பிரதானமாகவும் அதனுடன் இணைந்த ஐந்து துணை நதிகள் என ஆறு நதிகளை அங்கமாகவும் கொண்டது.
அதாவது, கிழக்கே ஓடும் ரவி, பீஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதே போல, மேற்கே ஜீலம், செனாப், பிரதானசிந்துநதி ஆகியவை பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
Esta historia es de la edición April 25, 2025 de Dinamani Tiruvallur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஆவணங்களைத் திருத்தி மோசடி: ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்
ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயரை பதிவேற்ற வேண்டும்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
இலங்கை சுற்றுலா விளம்பரத்தில் ராமர் பாலம்
மன்னார் எல்லை சாலையில் வரவேற்புப் பலகை
1 mins
January 03, 2026
Dinamani Tiruvallur
முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார்
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், தவெகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Tiruvallur
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1,383 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த பலத்த மழையால் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
உ.பி.: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஷியாம் பிகாரி லால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
1 min
January 03, 2026
Dinamani Tiruvallur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Translate
Change font size

