Facebook Pixel திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு | Dinamani Tiruppur - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு

Dinamani Tiruppur

|

May 24, 2025

அமைச்சர் த.மனோ தங்கராஜ்

திருப்பூர், மே 23: திருப்பூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து மேலும் 1.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத் துறை அலுவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் க.ஈஸ்வரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்து 567 பயனாளிகளுக்கு ரூ.82.47 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

MORE STORIES FROM Dinamani Tiruppur

Dinamani Tiruppur

டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது

கல்வித் துறை

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruppur

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruppur

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruppur

வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 07, 2026

Translate

Share

-
+

Change font size