Try GOLD - Free
நம்பிக்கையே என் பயணம்
Dinamani Tirunelveli
|May 18, 2025
மாற்றுத் திறனாளி பெண்ணால், மாற்றுத் திறனாளிப் பெண்களுக்காக, மதுரையில் இருபது ஆண்டுகளாக 'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையானது செயல்படுகிறது. மதுரை மாநகர எல்லையையும் தாண்டி சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் 'தியாகம்' தனது உதவிக் கரங்களை நீட்டியுள்ளது.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் விதியை நினைத்து சோகத்தில் மூழ்காமல், 'முயற்சியே என் பாதை... நம்பிக்கையே என் பயணம்' என்று சக மாற்றுத் திறனாளிகளுக்கும் புதிய பாதையை அமைத்து வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார் நாற்பத்து எட்டு வயதான அமுத சாந்தி.
அவரிடம் பேசியபோது:
"நான் பிறக்கும்போதே எனக்கு இடது கையானது அரை கையாக இருந்தது. பெற்றோர், உறவினர்களுக்கு வருத்தம். எனக்கு ஊனம் உண்டு என்ற எண்ணம் வராமல் பார்த்துகொண்டனர். ஜவுளி வியாபாரம் செய்து வந்த தந்தை தொழில் நஷ்டத்தில் அனைத்தையும் இழந்தார். அதனால் வறுமை, இழப்புகளைச் சந்தித்தே குடும்பம் நகர்ந்தது.
தொடக்கப் பள்ளியில் சக மாணவர்கள் எனது தோற்றத்தைக் கண்டு, காட்டிய வித்தியாசமான பார்வை என் மனதில் அம்பாகத் தைத்தன. வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்பு முதல் திருநெல்வேலியில் இருக்கும் காந்தி கிராமத்தின் கிளை நிறுவனமான 'அவ்வை ஆசிரமம்' என்னை அரவணைத்தது. பி.காம். வரை படித்தேன்.
This story is from the May 18, 2025 edition of Dinamani Tirunelveli.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
1 mins
October 24, 2025
Dinamani Tirunelveli
'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!
பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.
2 mins
October 24, 2025
Dinamani Tirunelveli
வியர்வை சிந்தும் வேலர்!
முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்க முடியும்.
1 mins
October 24, 2025
Dinamani Tirunelveli
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.
1 min
October 24, 2025
Dinamani Tirunelveli
அன்புள்ள ஆசிரியருக்கு...
நெருங்கிய தொடர்பு
1 mins
October 24, 2025
Dinamani Tirunelveli
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025
Dinamani Tirunelveli
புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு
புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
1 mins
October 23, 2025
Dinamani Tirunelveli
'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்
சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
1 min
October 23, 2025
Dinamani Tirunelveli
அமித் ஷா 61-ஆவது பிறந்த நாள்: பிரதமர், தலைவர்கள் வாழ்த்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் 61ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
October 23, 2025
Dinamani Tirunelveli
இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.
1 min
October 23, 2025
Translate
Change font size

