Try GOLD - Free

எந்த வழியிலும் டான்பாஸை கைப்பற்றியே தீருவோம்

Dinamani Tiruchy

|

December 05, 2025

உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தியா வருவதற்கு முன்னர் இந்தியா டுடே இதழுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் இது குறித்து அவர் கூறியதாவது:

டான்பாஸ் மற்றும் நோவோரோசியா பகுதிகளை உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து ரஷியா நிச்சயம் 'மீட்கும்'. அது ராணுவ ரீதியிலான வழியிலும் இருக்கலாம் அல்லது வேறு வழிகளிலும் இருக்கலாம்.

அதாவது, எங்கள் ராணுவ வலிமையைப் பயன்படுத்தி அந்தப் பகுதிகளில் இருந்து உக்ரைன் படையினரை வெளியேற்றுவது மூலமாகவும் இது நடக்கலாம்; உக்ரைன் படையினர் தாங்களாகவே அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுவதன் மூலமாகவும் நடக்கலாம் என்றார் புதின்.

MORE STORIES FROM Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஒன்று வாங்கினால் ஒன்று தானம்!

'நோய் நொடியற்ற, சுகாதாரமிக்க கிராமச் சூழ்நிலையில் வளரும், கல்வியறிவைப் பெறும் சிறார்கள் பின்னாளில் தங்கள் சமூகத்தைச் சீர்திருத்துவார்கள்.

time to read

1 min

December 14, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

குகைக்குள் கூடைப்பந்து மைதானம்

தென்மேற்கு சீனாவின் ஜின்சுன் கிராமத்தில் உள்ள குகைக்குள் கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டுள்ளது.

time to read

1 min

December 14, 2025

Dinamani Tiruchy

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,726 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,726 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 14, 2025

Dinamani Tiruchy

மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் ஆகியவற்றை இணைக்கும் மேம்பாலம் ரூ.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மார்கழியில் இன்னசொற்கோலங்கள்

“மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் கீதையில் கூறுகின்றான்.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Tiruchy

ராஜேந்திரசோழனுக்கு கம்போடியாவில் விழா!

கடாரம் கொண்டான் ராஜேந்திரசோழனுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், கம்போடியாவில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி கடாரம் கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழாவை இரு நாள் மாநாடாக நடத்தினர்.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Tiruchy

காந்தள் வேலிச் சிறுகுடி

குறுந்தொகையில் களவொழுக்கத்தில் இரவுக் குறியிடத்துத் தலைவியைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த தலைவன், தன் உள்ளத்துக்கு உரைத்ததாக கபிலர் எழுதிய குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று காணப்படுகிறது.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Tiruchy

பிரேமா நந்தகுமாருக்கு ‘மகாகவி பாரதியார் விருது’

மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி (டிச.

time to read

2 mins

December 14, 2025

Dinamani Tiruchy

கம்பன் காட்டும் படிநிலைப் பணிகள்

கம்பராமாயண யுத்த காண்டத்தில், கடலரையனிடம் உரையாடி, ஆழ்ந்து விரிந்து இலங்கையைச் சூழ்ந்து கிடக்கும் பேராழியை பல காத தூரம் நீண்டு கிடக்கும் மலைகளின் கற்பாறைகளைக் கொண்டு நிரப்பி சேது அமைத்து சீதையை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது.

time to read

1 min

December 14, 2025

Dinamani Tiruchy

85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி

time to read

1 min

December 14, 2025

Listen

Translate

Share

-
+

Change font size