Try GOLD - Free
அரசமைப்புச் சட்டப் பதவியை தவறாகப் பயன்படுத்துகிறார் ராகுல்
Dinamani Tiruchy
|July 20, 2025
தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்டப் பதவியை (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்) தவறாகப் பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
-
புது தில்லி, ஜூலை 19:
ஹரியாணாவில் நில பேரம் தொடர்பான பண முறைகேடு வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சில கருத்துகளைத் தெரிவித்தார்.
‘எனது மைத்துனர் வதேராவை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக வேட்டையாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் வதேரா, எனது சகோதரி பிரியங்கா மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு துணை நிற்கிறேன்’ என்று எக்ஸ் வலைதளத்தில் ராகுல் பதிவிட்டிருந்தார்.
This story is from the July 20, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruchy
ஆ. ராசா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
திமுக-விசிக மோதல் சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ. ராசாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 28, 2026
Dinamani Tiruchy
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Dinamani Tiruchy
இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்
பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 28, 2026
Dinamani Tiruchy
உலகை நிலைக்கச் செய்யும் ஆயுதம் !
பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் அண்மையில் (மே 22) கடைப்பிடிக்கப்பட்டது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruchy
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Dinamani Tiruchy
குதிரைபேர அரசியலை காங்கிரஸில் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு
'குதிரைபேர' அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என தெரிவித்துள்ளார் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி.
1 min
May 27, 2026
Dinamani Tiruchy
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Tiruchy
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Tiruchy
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Translate
Change font size

