Try GOLD - Free
ஜெகன்மூர்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Tiruchy
|July 01, 2025
திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்.எல்.ஏ எம்.ஜெகன்மூர்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நமது நிருபர்
புது தில்லி, ஜூன் 30: மேலும், இந்த வழக்கில் ஜெகன்மூர்த்தியை காவல் துறையினர் கைது செய்தால், நிபந்தனைக்கு உள்பட்டு அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோடிஸ்வர் சிங் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ராம்சங்கருடன் மூத்த வழக்குரைஞர்கள் சித்தார்த் லூத்ரா, பிரபாகரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
This story is from the July 01, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Tiruchy
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Tiruchy
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Tiruchy
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Tiruchy
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruchy
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruchy
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Translate
Change font size
