Try GOLD - Free
படகிலிருந்து கடலுக்குள் விழுந்த மீனவர் மாயம்
Dinamani Tiruchy
|March 31, 2025
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் மாயமானார்.
-
வேதாரண்யம், மார்ச் 30:
கோடியக்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் வடகிழக்குப் பருவகால மீன்பிடித் தொழிலில் வெளியூர் மீனவர்களும் ஈடுபடுவர். இதற்காக அவர்கள் இப்பகுதியில் தங்கி மீன்பிடிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
This story is from the March 31, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
தோல்வி வியப்பளிக்கிறது
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங் கிய 'இண்டி' கூட்டணி அடைந்த தோல்வி வியப்பளிப்பதாக மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
November 15, 2025
Dinamani Tiruchy
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
November 15, 2025
Dinamani Tiruchy
எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் முயற்சி
'தேர்தல் வெற்றிக்காக எஸ்ஐஆர் மூலம் குறுக்கு வழியை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
1 min
November 15, 2025
Dinamani Tiruchy
ஒரு கதவு மூடினால்...
உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை. தாங்கள் விரும்பிய வடிவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வேறொரு வடிவத்தில் வந்து சேரும் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு, முத்திரையைப் பதிப்பவர்கள் இரண்டாவது வகை. அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் நமது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிய அமோல் மஜூம்தார்.
2 mins
November 15, 2025
Dinamani Tiruchy
தங்கம் பவுனுக்கு ரூ.1,280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங் கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை-மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.93,920-க்கு விற்பனையானது.
1 min
November 15, 2025
Dinamani Tiruchy
பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
1 min
November 15, 2025
Dinamani Tiruchy
தமிழர் வீர மரபுகளை ஆவணப்படுத்த தமிழக ஆளுநர் அழைப்பு
தமிழர் வீர மரபுகளை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்த ஆய்வாளர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார்.
1 min
November 15, 2025
Dinamani Tiruchy
பிகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி
202 இடங்களைக் கைப்பற்றியது; 'இண்டி' கூட்டணி படுதோல்வி
1 mins
November 15, 2025
Dinamani Tiruchy
வாழ்க்கையில் நம்பிக்கையையும், ஆற்றலையும் தருவது கல்வி மட்டுமே
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 mins
November 15, 2025
Dinamani Tiruchy
'எஸ்ஐஆரை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்'
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
1 min
November 15, 2025
Translate
Change font size
