Try GOLD - Free
வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை
Dinamani Thanjavur
|September 16, 2025
புது தில்லி, செப். 15: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத் தச் சட்டத்தில் முக்கியான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்கா லத் தடை விதித்து உச்சநீதிமன் றம் திங்கள்கிழமை உத்தரவிட் டது.
-
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்று பவர்கள்தான் சொத்துகளை வக்ஃப் வாரியத்துக்கு தானமாக அளிக்க முடியும் என்ற நடை முறை மற்றும் வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதைத் தீர்மா னிக்க மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் ஆகிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வக்ஃப் கவுன்சி லில் முஸ்லிம் அல்லாத உறுப்பி னர்கள் எண்ணிக்கை நான்குக்கு அதிகமாக இருக்கக் கூடாது என வும், மாநிலவக்ஃப் வாரியங்களில் இந்த எண்ணிக்கை மூன்றுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என வும் உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகி றது. இந்நிலையில் வக்ஃப் சொத் துகளின் நிர்வாகத்தைச் சீரமைக் கும் நோக்கில், 1995-ஆம் ஆண் டின் வக்ஃப் சட்டத்தில் திருத் தங்கள் மேற்கொள்ளும் வகை யில் மத்திய அரசு வக்ஃப் திருத் தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.
இந்தத் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன் மையை கேள்வி எழுப்பி 73 மனுக் கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 5 மனுக்களைத் தேர்வு செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்குக்கு மறு ஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025' என்று தலைப்பிட்டு, அந்தச் சட்டத்தில் இடம்பெற்ற மூன்று நடைமுறைகளுக்கு இடைக்கா லத் தடை விதிப்பது குறித்து விசாரித்தது.
This story is from the September 16, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Thanjavur
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Thanjavur
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Thanjavur
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Thanjavur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Thanjavur
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு
டிரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பில் சீனா ஒப்புதல்
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Thanjavur
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Thanjavur
ரஷியா-உக்ரைன் பரஸ்பரத் தாக்குதல்
இருவர் உயிரிழப்பு
1 min
May 19, 2026
Translate
Change font size

