Try GOLD - Free
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் விண்வெளி, பாதுகாப்பு நுட்பங்கள் தொடர்பான சிறப்பு மையம்
Dinamani Thanjavur
|July 30, 2025
தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' பல்கலைக்கழகத்தில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள் தொடர்பான சிறப்புமையம் அமைக்கப்படுவதாக ஆன்சிஸ் நிறுவனம் மற்றும் 'சாஸ்த்ரா' இணைந்து அறிவித்துள்ளன.
-
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் ஆன்சிஸ் நிறுவனம் இணைந்து விண்வெளி மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள் தொடர்பான சிறப்புமையம் அமைக்கப்படுவதற்கான தகவலை வெளியிட்ட துணைவேந்தர் எஸ். வைத்யசுப்ரமணியம், இந்தியா மற்றும் ஜப்பான் வட்டார துணைத் தலைவர் மைக் யாகர்.
தஞ்சாவூர், ஜூலை 29:
இதுகுறித்து பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகளவில் பொறியியல் சிம்யுலேஷன் துறையில் முன்னிலை வகிக்கும் ஆன்சிஸ் நிறுவனமும், தொழில்நுட்ப ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன்கள் வளர்ச்சியை ஊக்குவிக்க 'சாஸ்த்ரா' பல்கலைக்கழகமும் இந்த முக்கிய ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. இந்த சிறப்புமையம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் பாதுகாப்பு, விண்வெளி துறையின் நிபுணர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றும் ஒரு புதுமையான மேடையாக அமையும்.
This story is from the July 30, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
பதிப்புலகின் முன்னோடி...
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
2 mins
November 23, 2025
Dinamani Thanjavur
அறந்தலைப்பிரியா ஆறு எது?
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
2 mins
November 23, 2025
Dinamani Thanjavur
தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...
ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங். அவரது ஏழு பெண்களும் காவல்துறையில் பல பிரிவுகளில் பணிபுரிவது சிறப்பு. இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பெற்றோரை மட்டுமல்ல; பீகார் மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். தந்தையின் கனவை நனவாக்கிய மகள்களுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
1 mins
November 23, 2025
Dinamani Thanjavur
ஜி20: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தென்கொரிய அதிபர் லீ ஜே-மியூங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
November 23, 2025
Dinamani Thanjavur
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min
November 23, 2025
Dinamani Thanjavur
போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தேசிய வங்கியில் ரூ.6.10 கோடி கடன் பெற்று மோசடி செய்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
November 23, 2025
Dinamani Thanjavur
ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை
புது தில்லி, நவ. 22: நடப்பு நிதி யாண்டில் இந்திய ரயில்வேயின் மொத்த சரக்கு போக்குவரத்து, கடந்த புதன்கிழமை (நவ. 19) நிலவரப்படி 100 கோடி டன்னைத் தாண்டி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
November 23, 2025
Dinamani Thanjavur
அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு
தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
November 23, 2025
Dinamani Thanjavur
குரூப்-2, 2-ஏ தேர்வு எழுதிய தேர்வர்கள் கவனத்துக்கு...
குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய தேர்வர்கள், குறிப்பிட்ட பத்தியில் ஆம், இல்லை என்பதை செவ்வாய்க்கிழமை (நவ.25) இரவுக்குள் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
November 23, 2025
Dinamani Thanjavur
துபை வான் சாகசத்தில் இந்திய விமானி உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்
துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர்.
1 min
November 23, 2025
Translate
Change font size

