Try GOLD - Free
விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர் ரூ.6 கோடி நிவாரணம்
Dinamani Thanjavur
|June 17, 2025
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.
-
துபை, ஜூன் 16:
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் 5 பேர் உள்பட 29 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய மருத்துவரான ஷம்ஷீர் வயலில் அறிவித்துள்ளார்.
This story is from the June 17, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur
Dinamani Thanjavur
பிகார் தோல்வி: கூடுதல் அழுத்தத்தில் காங்கிரஸ் மேலிடம்!
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்கொண்ட மோசமான தோல்வியிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சில மாநிலங்களில் கடுமையான போட்டியைச் சந்திக்கும் கட்டாயத்துக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.
2 mins
November 22, 2025
Dinamani Thanjavur
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.
2 mins
November 22, 2025
Dinamani Thanjavur
4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு
புது தில்லி, நவ. 21: நான்கு தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (நவ. 21) அறிவித்தது.
1 min
November 22, 2025
Dinamani Thanjavur
துபையில் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி உயிரிழப்பு
துபை விமானக் கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் வெள்ளிக்கிழமை திடீரென விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தை இயக்கிய ஹிமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமான்ஷ் சயால் (37) உயிரிழந்தார்.
1 min
November 22, 2025
Dinamani Thanjavur
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை (நவ.21) ஓய்வு பெற்றார்.
1 min
November 22, 2025
Dinamani Thanjavur
2 நாள் உயர்வுக்குப் பின் பங்குச் சந்தை சரிவு
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் டிசம்பரில் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை மங்கியது மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டு நாள் உயர்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
November 22, 2025
Dinamani Thanjavur
கூட்டத்தின் பாதுகாப்புக்கு கட்சிகளே பொறுப்பு
தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
2 mins
November 22, 2025
Dinamani Thanjavur
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
1 mins
November 21, 2025
Dinamani Thanjavur
2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு
எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 21, 2025
Dinamani Thanjavur
தேனும் நஞ்சாகும்!
சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
2 mins
November 21, 2025
Translate
Change font size

