Try GOLD - Free
தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
Dinamani Thanjavur
|February 21, 2025
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மார்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புது தில்லி, பிப். 20:
இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனங்கள் குழு வியாழக்கிழமை வழங்கியது.
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில், ‘அமைச்சரவை நியமனங்கள் குழுவின் ஒப்புதலுடன் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் ஒப்பந்த அடிப்படையில் 2027, மார்ச் 31 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
This story is from the February 21, 2025 edition of Dinamani Thanjavur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Thanjavur

Dinamani Thanjavur
பள்ளி மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு 10-ஆம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
October 15, 2025

Dinamani Thanjavur
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
October 15, 2025
Dinamani Thanjavur
முதல் நாளில் ஏமாற்றம்
டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை களம் கண்ட இந்தியர்கள் அனைவருமே தோல்வியைத் தழுவினர்.
1 min
October 15, 2025

Dinamani Thanjavur
விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதல்வர் தொடங்கி வைத்தார்
1 mins
October 15, 2025
Dinamani Thanjavur
பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை
அமித் ஷா
1 mins
October 15, 2025
Dinamani Thanjavur
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 16 இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1 min
October 15, 2025
Dinamani Thanjavur
அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
1 min
October 14, 2025
Dinamani Thanjavur
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
October 14, 2025
Dinamani Thanjavur
வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.
2 mins
October 14, 2025
Dinamani Thanjavur
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.
1 min
October 14, 2025
Translate
Change font size