திருமண பாக்கியம் அருளிடும் திருமால்
Dinamani Tenkasi
|December 19, 2025
சோழநாட்டு காவிரியின் இருமருங்கிலும் சைவ, வைணவ பேதமின்றி ஒன்றோடொன்று புராணத் தொடர்பு பெற்ற சிறப்பு மிகு தலங்கள் அதிகம்.
அவற்றுள் ஒன்றுதான் 'திருத்துருத்தி' எனப்படும் குத்தாலம். சிறப்பு மிக்க ஐந்து பெரு சிவாலயங்களுடன் திருமால் விண்ணகரம் ஒன்றும் இணைந்த சிறப்புடைய ஊர் இது.காவிரி நதியின் இரு கிளைகளுக்கு இடையில் தாமாகவே உருவான மணல்திட்டுகளைத் தமிழில் 'துருத்தி' என்று குறிப்பிடுவர். தேவாரப் பாடல்களில் 'திருத்துருத்தி' என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம், புராண காலத்தில் உத்தால மரங்கள் நிறைந்து காணப்பெற்றமையால் 'உத்தாலம்' என்று வழங்கப்பட்டது. இதுவே பின்னாளில் 'குத்தாலம்' என்று திரிந்தது.
சிவ சாப நிவர்த்திக்காக பசுவுரு கொண்டு திரிந்த கோரூபாம்பிகை, வரிசையாக சிவ பூஜை செய்திட்ட காவிரிக்கரைத் தலங்கள் இப்பகுதியில் பல. இவற்றுள் தேரழுந்தூர், அசிக்காடு, மாந்தை, கோமல், ஆனாங்கூர், திருக்கோழம்பம், கரைகண்டம், திருவாவடுதுறை எனப் புராணத்தொடர்புடைய பதினான்கு தலங்கள் முக்கியமானவை. இத்தலங்கள்தோறும் கோசஹ பெருமாளாகப் பசு மேய்ப்பர் வடிவந்தாங்கி, அம்பிகைக்குக் காவலாக திருமால் காத்து நின்றிருக்கின்றார் என்கிறது புராண வரலாறு.
This story is from the December 19, 2025 edition of Dinamani Tenkasi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tenkasi
Dinamani Tenkasi
மன மாற்றமே முதல் வெற்றி
வாழ்க்கையில் வெற்றி என்பது நேராகச் செல்லும் பாதை என்று நாம் பொதுவாக நினைத்துக் கொள்கிறோம்.
2 mins
December 19, 2025
Dinamani Tenkasi
ஜார்க்கண்ட் முதல் முறையாக சாம்பியன்
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், ஜார்க்கண்ட் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியா ணாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
1 min
December 19, 2025
Dinamani Tenkasi
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்
நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலானது 'பூலோக வைகுண்டம்', 'பெரிய கோயில்' என்றெல்லாம் போற்றப்படுகிறது.
2 mins
December 19, 2025
Dinamani Tenkasi
லாதம் - கான்வே கூட்டணி அபாரம்
மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட்
1 min
December 19, 2025
Dinamani Tenkasi
திருமண பாக்கியம் அருளிடும் திருமால்
சோழநாட்டு காவிரியின் இருமருங்கிலும் சைவ, வைணவ பேதமின்றி ஒன்றோடொன்று புராணத் தொடர்பு பெற்ற சிறப்பு மிகு தலங்கள் அதிகம்.
1 mins
December 19, 2025
Dinamani Tenkasi
அடிலெய்டு டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
1 min
December 19, 2025
Dinamani Tenkasi
ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த பிரபல சிற்பி ராம் சுதார் காலமானார்
உலகின் மிக உயரமான சிலையான குஜராத்தின் 'ஒற்றுமைச் சிலையை' வடிவமைத்த புகழ்பெற்ற சிற்பி ராம் வஞ்சி சுதார் (100), வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால் நொய்டாவில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.
1 min
December 19, 2025
Dinamani Tenkasi
விஜய் விவகாரம்: பிகார் முதல்வர் நிதீஷுக்கு ஆதரவான மத்திய அமைச்சரின் கருத்தால் சர்ச்சை
பிகாரில் புதிதாக பணிக்குச் சேர்ந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை அகற்றிய விவகாரத்தில் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை ஆதரித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
December 19, 2025
Dinamani Tenkasi
முதலிடத்தில் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ்
குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது நாளான புதன்கிழமை, திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், ஆல் பைன் எஸ்ஜி பைப்பர்ஸ், அப் கிராட் மும்பா மாஸ்டர்ஸ் அணி கள் வெற்றி பெற்றன.
1 min
December 18, 2025
Dinamani Tenkasi
மேலும் 20 நாட்டினருக்கு அமெரிக்கா பயணத் தடை
அமெரிக்காவில் குடியேற விதிக்கப்படும் தடையை மேலும் 20 நாடுகளுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min
December 18, 2025
Listen
Translate
Change font size

