Facebook Pixel ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா

Dinamani Tenkasi

|

December 03, 2025

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்தை 5-0 என வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்ட இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி: காலிறுதியில் இந்தியா

மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 5-0 கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வீழ்த்தியது. இத்துடன் குரூப் சுற்றின் 3 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற இந்தியா, குரூப் 'பி'-யில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

இந்த குரூப்பில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக இந்தியா 9 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து (6), சிலி (3), ஓமன் (0) அணிகள் முறையே 2, 3, 4-ஆம் இடங்களைப் பெற்றன.

முன்னதாக, சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தரப்பில் மன்மீத் சிங் 2 மற்றும் 11-ஆவது நிமிஷங்களிலும், சர்தானந்த் திவாரி 13 மற்றும் 54-ஆவது நிமிஷங்களிலும் கோலடித்தனர். அர்ஷ்தீப் சிங் 28-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் ஸ்கோர் செய்தார்.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...

இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Tenkasi

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்

'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

May 29, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Tenkasi

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Dinamani Tenkasi

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size