Facebook Pixel பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் | Dinamani Tenkasi - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Dinamani Tenkasi

|

May 28, 2025

அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை, மே 27: பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆய்வு நடத்தினார். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த ஆய்வுக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் உதயநிதி வெளியிட்ட பதிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தினோம்.

MORE STORIES FROM Dinamani Tenkasi

Dinamani Tenkasi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tenkasi

குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size