Facebook Pixel இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி

Dinamani Salem

|

August 24, 2025

வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஒரு ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.

- முனைவர் மணி.மாறன்

வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஒரு ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும். இன்றளவும் கூட அனைத்து மதத்தினரும் அவரவர்தம் கடவுளரை வேண்டிக்கொண்டு நோன்பிருந்து பாதயாத்திரையாக கோயிலுக்குச் சென்று வழிபட்டு திரும்புகின்றனர்.

இவ்வாறு வழிநடைப் பயணம் மேற்கொள்ளும்போது உடல் அயர்வு, தளர்வு தெரியாமல் இருப்பதற்காக பல்வேறு விதமான பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வர். இதனால், பிற்காலத்தில் சிற்றிலக்கிய வகைப்பாடுகளுள் ஒன்றாக 'வழிநடைப் பதம்' என்ற ஓர் இலக்கிய வகையே தோன்றியது.

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள ஓர் ஓலைச்சுவடி 'திருவண்ணாமலை வழி நடைப் பதங்கள்' என்ற தலைப்பிலே அமைந்துள்ளது. இலக்கியச் சுவைமிக்க இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே அன்றைய நாளில் திருவண்ணாமலை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர் நம் மக்கள். இவ்வாறு பக்தியின் காரணமாக நடைபெறுவதுபோல், கருத்தியல் சார்ந்தும் நடைப்பயணங்கள் நிகழ்கின்றன.

மக்களால் தலைவர்களாக மதிக்கப் பெற்றவர்களும், அரசியல் தலைவர்களும் தனியாகவோ, மக்கள் திரளோடோ பேரணி நடத்தியதையும் நடத்தி வருவதையும் நாம் அறிவோம்.

இவ்வாறான அரசியல் தலைவர்களின் பேரணி அல்லது நடைப்பயணம் அந்தந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பொதுக் கொள்கையை அல்லது ஒரு பொதுக் கருத்தின் அடிப்படையில் இயற்கை வளம் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்து ஆளுமை மிக்க ஒரு தலைவரோ, மன்னரோ எவராக இருப்பினும் வீதியில் இறங்கி நடந்து செல்லக்கூடிய நிகழ்ச்சி என்பது வெகுசனங்களின் பார்வையை தன்மீதும், தான் சார்ந்த கருத்தியலின்மீதும் மக்களுடைய கவனத்தை ஈர்க்க நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அக்கருத்தின் மீது மக்களை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

உண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.

time to read

3 mins

July 01, 2026

Dinamani Salem

ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்கள் வீரமரணம் விவகாரம்

time to read

1 mins

July 01, 2026

Dinamani Salem

அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஜப்பான் பிரதமர் தகாஷி இன்று இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் சனே தகாஷி இந்தியாவில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Salem

மே மாத தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.1%

நாட்டின் தொழில் துறை உற்பத்தி (ஐஐபி) வளர்ச்சி, கடந்த மே மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Salem

பகுதிநேர பி.இ. பட்டப் படிப்புகள்: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்

பணிபுரியும் தொழில் முறை அலுவலர்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size