Facebook Pixel மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவர் | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவர்

Dinamani Salem

|

July 04, 2025

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆர்எஸ்எஸ் பின்னணி யைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சார்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா, ஜூலை 3:

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இந்த நியம னம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேற்கு வங்க பாஜக தலைவர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் புதன் கிழமை மாலையுடன் முடி வடைந்தது. இதில் சமிக் பட்டாச்சார்யா வைத் தவிர வேறு யாரும் மனு தாக் கல் செய்யவில்லை. இதையடுத்து, அவர் ஒருமனதாகத் தேர்வு செய் யப்பட்டார்.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Salem

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Salem

Dinamani Salem

டார்ட்மண்ட்டிடம் வீழ்ந்தது பிராங்க்ஃபர்ட்

ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த பிராங்க்ஃபர்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போருஷ்யா டார்ட்மண்ட்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Salem

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Salem

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 10, 2026

Dinamani Salem

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Salem

Dinamani Salem

தவெகவுக்கான ஆதரவு திமுகவுடனான உறவை பாதிக்காது

'தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Salem

Dinamani Salem

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Salem

Dinamani Salem

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Salem

Dinamani Salem

அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி வளாகத்தில் அகில இந்திய நீச்சல் ரேங்கிங் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size