Try GOLD - Free
கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியது முதல்வர் சித்தராமையா சிறப்பு பூஜை செய்து வழிபாடு
Dinamani Salem
|July 01, 2025
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவு 124.80 அடியை எட்டியதைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
-
மண்டியா, ஜூன் 30:
கடந்த பல வாரங்களாக கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள கபினி, துங்கபத்ரா, ஹேமாவதி, ஹாரங்கி, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி உள்ளிட்ட அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இது விவசாயிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவிரியில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை 92 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் அதன் முழு கொள்ளளவை ஞாயிற்றுக்கிழமை எட்டியது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிகேரி, பாகமண்டலா பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
This story is from the July 01, 2025 edition of Dinamani Salem.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Salem
Dinamani Salem
மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி
உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
1 mins
May 14, 2026
Dinamani Salem
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Salem
டாலர் சரிவில் இருந்து மீண்டது பங்குச் சந்தை
சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் மற்றும் உலோக, எரிசக்தித் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால், வாரத்தின் 3-ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவடைந்தது.
1 min
May 14, 2026
Dinamani Salem
பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தார் பிரதமர் மோடி
எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
1 min
May 14, 2026
Dinamani Salem
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Salem
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Salem
தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக உதயச்சந்திரன் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக, கூடுதல் தலைமைச் செயலர் த. உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 14, 2026
Dinamani Salem
‘நீட்' வினாத்தாள் விவகாரம்: 5 பேரை கைது செய்தது சிபிஐ
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Salem
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்பு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Salem
பஜாஜ் குழுமத்தின் 100 ஆண்டுகால சேவை!
பிரதமர் மோடி புகழாரம்
1 min
May 14, 2026
Translate
Change font size
