Facebook Pixel நபார்டு வங்கி நிதியை ரூ.4,290 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் | Dinamani Salem - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நபார்டு வங்கி நிதியை ரூ.4,290 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்

Dinamani Salem

|

July 01, 2025

தமிழகம் வலியுறுத்தல்

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, ஜூன் 30: பயிர்க் கடன் களுக்கான தொகையை ரூ.4,290 கோடியாக மீண்டும் அதிகரித்து வழங்க நபார்டு வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்களுக்கான சிந்தனை அமர்வில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கேட்டுக் கொண்டார்.

தில்லியில் திங்கள்கிழமை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவுத் துறை அமைச்சர்கள், பதிவாளர்கள், செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற சிந்தனை அமர்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

MORE STORIES FROM Dinamani Salem

Dinamani Salem

செப்டோ பொதுப் பங்கு வெளியீடு

விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Salem

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Salem

கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு!

ஏற்றுமதியில் 32% வளர்ச்சி கண்டு சாதனை

time to read

1 min

May 09, 2026

Dinamani Salem

தீர்வ காணவேண்டிய போதை கலாசாரம்

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை 17-ஆவது பொதுத் தேர்தல் பரப்புரையில் 'போதை கலாசாரம் மாநிலத்தில் வேகமாகப் பரவிவருகிறது' என்ற சமூகப் பிரச்னை அதிக அளவில் பேசப்பட்டது.

time to read

3 mins

May 09, 2026

Dinamani Salem

Dinamani Salem

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத பரஸ்பர வரி ரத்து

அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

time to read

2 mins

May 09, 2026

Dinamani Salem

நஜ்முல், மோமினுல் பலம்: வங்கதேசம் நிதானம்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Salem

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று

நெதர்லாந்து எம். வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

time to read

1 min

May 09, 2026

Dinamani Salem

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை

ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Salem

உலகக் கோப்பை வில்வித்தை: அரையிறுதியில் சிம்ரன்ஜீத், சஹில்

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில், இந்தியாவின் சிம்ரன்ஜீத் கௌர், சஹில் ஜாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்துக்கான வாய்ப்பில் நிலைக்கின்றனர்.

time to read

1 min

May 09, 2026

Translate

Share

-
+

Change font size