Try GOLD - Free
ஜி20: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
Dinamani Pudukkottai
|November 23, 2025
தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தென்கொரிய அதிபர் லீ ஜே-மியூங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
-
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டையொட்டி, தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
This story is from the November 23, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி, அனைத்து அலுவலகங்களிலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை புதன்கிழமை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
1 min
November 26, 2025
Dinamani Pudukkottai
தில்லி சென்றார் தமிழக பாஜக தலைவர்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சித் தலைமை அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 min
November 26, 2025
Dinamani Pudukkottai
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Pudukkottai
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Pudukkottai
முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
November 24, 2025
Dinamani Pudukkottai
இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு
1 min
November 24, 2025
Dinamani Pudukkottai
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min
November 24, 2025
Dinamani Pudukkottai
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Pudukkottai
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம்: 9.37 லட்சம் பேர் பயன்
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் இதுவரை 9.37 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
November 24, 2025
Dinamani Pudukkottai
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
2 mins
November 23, 2025
Listen
Translate
Change font size

