Try GOLD - Free
ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை
Dinamani Pudukkottai
|August 31, 2025
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
-
வாஷிங்டன், ஆக. 30:
இஸ்ரேல் மற்றும் தங்களின் கடும் எதிர்ப்பை மீறி அந்தக் கூட்டத்தில் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கவிருப்பதாக பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகள் தெரிவித்துள்ள சூழலில், அதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) மற்றும் பாலஸ்தீன ஆணையத்தைச் சேர்ந்த மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட 80 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அமைதி முயற்சிகளை பாதிக்கும் வகையில் அவர்கள் செயல்படுவதாக அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபோ கூறுகையில், 'ஐ.நா. பொதுச் சபை கூட்டத்துக்காக அமெரிக்கா வர விசா மறுக்கப்பட்டுள்ளவர்கள், பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளைக் குலைக்கும் வகையில் அரை குறையான ஒரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றனர்' என்று குற்றஞ்சாட்டினார்.
This story is from the August 31, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஹீரோயின் லைன் அப்!
கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.
2 mins
May 03, 2026
Dinamani Pudukkottai
தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு
தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Pudukkottai
ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min
May 03, 2026
Dinamani Pudukkottai
தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!
கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை
1 mins
May 03, 2026
Dinamani Pudukkottai
மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.
1 min
May 03, 2026
Dinamani Pudukkottai
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு
இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Pudukkottai
பறவைக் காதலன்
உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது.
1 min
May 03, 2026
Dinamani Pudukkottai
எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!
தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
2 mins
May 03, 2026
Dinamani Pudukkottai
சராசரி குடும்ப வாழ்வு
சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.
1 min
May 03, 2026
Dinamani Pudukkottai
ஜேக் சின்னர்-அலெக்ஸ் ஸ்வெரேவ்
மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னரும், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
1 min
May 03, 2026
Translate
Change font size
