Try GOLD - Free
பசுமை வளாகம்...
Dinamani Pudukkottai
|August 17, 2025
துச்சேரி காலாப்பட்டில் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் பெயரில் அமைந்துள்ள நகரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமானது சுமார் 780 ஏக்கரில் அமைந்துள்ளது.
நிலப் பரப்பு மிகவும் குறைவாக இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இப்படியொரு பல்கலைக்கழக வளாகம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. கிழக்குக் கடற்கரையோரம் கம்பீரமான கட்டடங்களும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிழலும் அந்த வழியாகப் பயணம் செய்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அம்சங்கள்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 1985-ஆம் ஆண்டு சிறப்பு சட்டத்தின் வாயிலாக இதை உருவாக்கியது. இதன் முதல் துணைவேந்தர் முனைவர் கே.வெங்கடசுப்பிரமணியன் கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றினார். அவருக்குப் பிறகு வந்த அனைத்துத் துணைவேந்தர்களின் பங்களிப்பும், முயற்சியுமே இந்த வளாகமானது பசுமை வளாகத்தின் முன்னோடியாக மாறியிருக்கிறது. துணைவேந்தர் பி. பிரகாஷ் பாபு தலைமையில இந்தப் பல்கலைக் கழகம் 'ஏ+' தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நீடித்த, பருவநிலை மாற்ற ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளரும், பசுமை வளாகத்தின் சிறப்பு அதிகாரியுமான பேராசிரியர் மதிமாறன் நடராசனுடன் ஒரு சந்திப்பு:
பசுமை வளாகமாக மாற்றியது எப்படி?
பல்கலைக்கழக வளாகத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 780 ஏக்கர். அதில் சுமார் 80 சதவீதம் பசுமை படர்ந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகால தொடர் முயற்சியால் சாத்தியமாயிற்று. இதனால்தான் சிறந்த மத்திய பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று என்று தேசிய தரச்சான்றிதழ் அளிக்கும் நாக் கமிட்டி கூறியிருக்கிறது.
பசுமை வளாகத்தில் உள்ள அதிக மரங்கள் எவை? உயிரினங்கள் எதாவது வாழுகிறதா?
This story is from the August 17, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்
மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.
1 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Pudukkottai
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Pudukkottai
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Translate
Change font size
