Try GOLD - Free

ஜம்மு-காஷ்மீர் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

Dinamani Pudukkottai

|

August 17, 2025

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாக தொடர்ந்தது.

கிஷ்த்வார்/ஜம்மு, ஆக. 16:

இந்த இயற்கை பேரழிவால் இதுவரை 60 பேர் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிஷ்த்வார் மாவட்டத்தின் புகழ்பெற்ற மச்சயில் மாதா கோயில் அமைந்துள்ள 9,500 அடி உயர மலைப்பகுதிக்குச் செல்லும் வழியில் சோசிடி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். பின்னர் அங்கிருந்து, பக்தர்கள் 8.5 கிலோமீட்டர் தூரம் நடந்து, கோயிலைச் சென்றடைய வேண்டும்.

வருடாந்திர யாத்திரையின் காரணமாக, சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை பெய்து, மலையிலிருந்து சகதி மற்றும் பாறைகளுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தாறுமாறாக எகிறும் மின் கட்டணம் அதிகாரிகளிடம் முறையிட மின்வாரியம் அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருவதாக மின் நுகர்வோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிடலாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 04, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

இலங்கை கடற்படையினரால் 35 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 31 பேரையும், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time to read

1 mins

November 04, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்

time to read

1 mins

November 04, 2025

Dinamani Pudukkottai

விதர்பா 501 ரன்கள் குவிப்பு

கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.

time to read

1 min

November 04, 2025

Dinamani Pudukkottai

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Pudukkottai

டெட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 04, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Pudukkottai

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Translate

Share

-
+

Change font size