Facebook Pixel கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் | Dinamani Pudukkottai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கிழக்கு காங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்

Dinamani Pudukkottai

|

July 28, 2025

கிழக்கு காங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்) கிளர்ச்சிக்குழுவினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.

கின்ஷாசா, ஜூலை 27:

இத்துரி மாகாணத்தில் அமைந்த தேவாலய வளாகத்துக்குள் நள்ளிரவு ஒரு மணிக்குப் புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அத்துடன், அப்பகுதியில் இருந்த பல வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர்.

இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் மேலும் கூறுகையில், 'பயங்கரவாதத் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் பலரின் உடல்கள் சம்பவ இடத்தில் மீட்கப்படாமல் உள்ளன. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன' என்றனர்.

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

பெங்களூரு-நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற பெங்களூரு எஃப்சி- நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

time to read

1 min

February 23, 2026

Dinamani Pudukkottai

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

ஐசிசி டி 20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

time to read

1 mins

February 23, 2026

Dinamani Pudukkottai

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

February 23, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

time to read

1 mins

February 23, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சூப்பர் 8: இங்கிலாந்திடம் சுருண்டது இலங்கை

ஐசிசி டி20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 பிரிவில் இலங்கையை சுருட்டி 51 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

time to read

1 min

February 23, 2026

Dinamani Pudukkottai

ஒடிஷா: சாலை விபத்தில் 5 போலீஸார் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 49இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ்வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 போலீஸார் உயிரிழந்தனர்.

time to read

1 min

February 23, 2026

Dinamani Pudukkottai

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை

நிகழ் கல்வியாண்டு (2025-26) முதலே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை எண்மமயமாக்கம் (டிஜிட்டல்) செய்ய உள்ளது.

time to read

2 mins

February 23, 2026

Dinamani Pudukkottai

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை (பிப்.

time to read

1 min

February 23, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஏ.ஐ. முன்னேற்றத்தில் உலகை ஈர்க்கும் இந்தியா!

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

February 23, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

திமுக கூட்டணியில் தனக்குரிய தொகுதிகளைக் குறைத்துக் கொண்டு, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்கான உத்தியை திமுக வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

2 mins

February 23, 2026

Translate

Share

-
+

Change font size