Facebook Pixel ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பக்தர்கள் உயிரிழப்பு | Dinamani Pudukkottai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பக்தர்கள் உயிரிழப்பு

Dinamani Pudukkottai

|

July 28, 2025

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

ஹரித்வார், ஜூலை 27:

ஹரித்வாரில் 500 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் சிவாலிக் மலை உச்சியில் மனசா தேவி கோயில் அமைந்துள்ளது. ஹரித்வாரின் 5 புண்ணியத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஸ்ரவண புனித மாதத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் மேற்கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

கோயிலுக்குச் செல்லும் குறுகிய படிக்கட்டுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, படிக்கட்டு தொடங்கும் இடத்தில் அறுந்து கிடந்த வயர்களில் இருந்து மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. பக்தர்கள் பீதியடைந்து முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

MORE STORIES FROM Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நவாஸ் கனி எம்.பி.-க்கு எதிராக சட்ட நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்

வருமானத்தை மறைத்த விவகாரத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் எம். பி. , நவாஸ் கனிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

பில்லி ஜீன் கிங் டென்னிஸ்: இந்திய அணியில் வைஷ்ணவி

பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில், ஆசியா/ஓசியானியா குரூப் 1 டையில் விளையாடுவதற்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் புதன்கிழமை (மார்ச் 4) மோதுகின்றன.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து: வியத்நாமுடன் மோதுகிறது இந்தியா

ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியத்நாமுடன் மோதுகிறது இந்தியா.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

14 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் காகங்கள் இடையே மட்டுமே பறவைக் காய்ச்சல் பரவியிருந்தாலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

பல லட்சம் பெண்கள் பங்கேற்பு

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு சொந்த மைதானத்தில் 5 ஆட்டங்கள்

ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), வரும் சீசனில் 5 ஆட்டங்களை ஹோம் கிரவுண்டான எம். சின்னசாமி மைதானத்தில் விளையாடவுள்ளது.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

தேர்தல் கூட்டணி: 3 நாள்களில் அறிவிப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து 3 நாள்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக் கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்தார்.

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

திமுக கூட்டணியில் குழப்பம்; அதிமுக கூட்டணியில் சுமுகம்

தில்லியில் எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி

time to read

1 min

March 04, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார்

கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே. பி. உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

time to read

1 min

March 04, 2026

Translate

Share

-
+

Change font size