Try GOLD - Free
சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி
Dinamani Pudukkottai
|March 13, 2025
தமிழக அரசு உத்தரவு
-
சென்னை, மார்ச் 12: சத்துணவு மைய ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாக தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கடந்த 32 ஆண்டு காலம் சத்துணவுத் திட்டத்தில் தணிக்கைகள் வழியே பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை அரசின் உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளின் செயல்பாடுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும். மற்ற அனைத்துத் துறைகளிலும் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சத்துணவு மையங்களில் மட்டும் 32 ஆண்டுகளாக தணிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததே காரணமாகும்.
இதையடுத்து, அவற்றை ரத்து செய்வதற்கான உத்தரவை சமூக நலத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்: சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைத் தணிக்கை இயக்குநர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
This story is from the March 13, 2025 edition of Dinamani Pudukkottai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
திமுகவில் இணைந்தார் அமமுக துணை பொதுச் செயலர்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முன்னாள் துணை பொதுச் செயலர் கடம்பூர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை?
குழு அமைத்தது ஆந்திர அரசு
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
தமிழகம் வழியாக 3 அமிருத் பாரத் விரைவு ரயில்கள்
கேரள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 mins
January 24, 2026
Dinamani Pudukkottai
பிரதமரின் பலவீனத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்
கேரள சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் புறக்கணித்தார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 10 கேள்விகள்
பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் குறிப் பிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 கேள் விகளை எழுப்பியுள்ளார்.
1 min
January 24, 2026
Dinamani Pudukkottai
தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி
'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 mins
January 24, 2026
Dinamani Pudukkottai
ஜன.27-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு
1 min
January 24, 2026
Translate
Change font size

