Facebook Pixel வல்லரசுகளும் இந்தியாவும்... | Dinamani Puducherry - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வல்லரசுகளும் இந்தியாவும்...

Dinamani Puducherry

|

August 19, 2025

புதின் உடனான சந்திப்பு விரும்பியபடி அமையாத நிலையில், இந்தியா மீதான வரிகள் பற்றிய கேள்விக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்துதான் அதுகுறித்து யோசிக்க வேண்டும். தற்போது யோசிக்க வேண்டியதில்லை என டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.

- கோதை ஜோதிலட்சுமி

துருவங்களாக நிற்கும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷியாவும் ஒரே இடத்தில் சங்கமித்தல் சாத்தியமா? என்ற வினாவுடனும் வியப்புடனும் உலகமே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரின் சந்திப்பை உற்று நோக்கியது. கடந்த அகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் முடிவுகள் உலகத்தை அமைதி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று உலகம் எதிர்பார்த்தது. ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான பாதைக்கு இந்தப் பேச்சுவார்த்தை இட்டுச் செல்லும் என சந்திப்புக்கு முன்பு நம்பப்பட்டது. ஆனால், போர்நிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை; அமைதி ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை.

அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் பும் புதினும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையால் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான விளைவுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இருவரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

அலாஸ்காவில் புதினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவப்புக் கம்பள வரவேற்பு, ராணுவ சாகசம், நான்கு அமெரிக்கப் போர் விமானங்களின் பாதுகாப்பு, தனது வாகனத்திலேயே டிரம்ப் வரவேற்றது என சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்த இந்த சந்திப்பில் டிரம்ப் அடைந்தது யாது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தான் பதவியேற்றதும் முதல் நாளிலேயே போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த டிரம்ப், தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டுவதில்கூட தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பதே உண்மை.

MORE STORIES FROM Dinamani Puducherry

Dinamani Puducherry

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

time to read

3 mins

May 15, 2026

Dinamani Puducherry

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Puducherry

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Puducherry

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Puducherry

முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து

தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Puducherry

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி

உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்

time to read

1 mins

May 14, 2026

Dinamani Puducherry

சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்

தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.

time to read

1 mins

May 14, 2026

Dinamani Puducherry

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Translate

Share

-
+

Change font size