Try GOLD - Free
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை: பிரதமர் மோடி
Dinamani Puducherry
|May 30, 2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை; பயங்கரவாதத்தை ஊக்குவிப்போர் மீது இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
-
அலிபூர்துவார், மே 29:
மேலும், பாகிஸ்தானுக்குள் இந்தியா மூன்று முறை தாக்குதல் நடத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2016-இல் உரி பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் எல்லையைக் கடந்து மேற்கொண்ட துல்லியத் தாக்குதல், 2019-இல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான இந்திய ராணுவத்தின் வான்வழித் தாக்குதல், அண்மையில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை ஆகிய மூன்று தருணங்களையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு, பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், அலிபூர்துவாருக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு ரூ.1,010 கோடி மதிப்பீட்டில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
This story is from the May 30, 2025 edition of Dinamani Puducherry.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Puducherry
Dinamani Puducherry
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Puducherry
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Puducherry
எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 mins
May 12, 2026
Dinamani Puducherry
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Puducherry
விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு
எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.
1 min
May 12, 2026
Dinamani Puducherry
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Puducherry
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Puducherry
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Puducherry
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு
கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Puducherry
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Translate
Change font size
