Try GOLD - Free

எம்சிஜி ஆடுகளம் ‘அதிருப்திகரமானது’: ஐசிசி தரமதிப்பீடு

Dinamani New Delhi

|

December 30, 2025

ஆஷஸ் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் விளையாடப்பட்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதான (எம்சிஜி) ஆடுகளம் 'அதிருப்திகரமானது' என ஐசிசி தரமதிப்பீடு வழங்கியுள்ளது.

எம்சிஜி ஆடுகளம் ‘அதிருப்திகரமானது’: ஐசிசி தரமதிப்பீடு

ஆஷஸ் தொடரின் 4-வது ஆட்டமான 'பாக்ஸிங் டே' டெஸ்ட், மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆஷஸ் வரலாற்றில் கடந்த 116 ஆண்டுகளில் முதல் முறையாக, முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தன.

அத்துடன் 2-ஆவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்து, ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இருந்து மீட்கும் வாய்ப்பை இழந்துவிட்ட இங்கிலாந்துக்கு, இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.

MORE STORIES FROM Dinamani New Delhi

Dinamani New Delhi

நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.13 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

‘வாக்காளர் பட்டியலைத் திருத்த முழு அதிகாரம் உண்டு’

உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

time to read

1 mins

January 07, 2026

Dinamani New Delhi

இரு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்ப பிரச்னையில் தனது இரு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்

தர்மேந்திர பிரதான்

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்

திமுக ஆட்சியில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size