Try GOLD - Free
உறவுகளைப் போற்றுவோம்!
Dinamani New Delhi
|August 30, 2025
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
இன்றைய சமூகத்தில் மிகவும் முக்கியமான விவாதங்களில் ஒன்று, திருமணம் எனும் அமைப்பின் தற்காலப் பொருத்தப்பாடு குறித்ததாகும். பாரம்பரிய மதிப்பீடுகளுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடலின் மையத்தில், இல்லறம் என்பது தனி மனித வாழ்வின் ஒரு அங்கமாக மட்டுமின்றி, சமூகத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது என்ற பேருண்மை அடங்கியுள்ளது.
அண்மையில் ஒரு புதுமணத் தம்பதியருக்கான நிகழ்வில், இந்தச் சிந்தனைகளுக்கு ஒரு மிகச் சிறந்த தொடக்கத்தை வழங்கியது. அங்கே, கணவர் தன் மனைவிக்கு ஒரு மலரை வழங்கி, 'இந்த மலரின் மென்மை குணம் கொண்டவளே, நீ என் வாழ்வில் இணைந்தது நான் பெற்ற பேறு. உன்னை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்' என்றார். அவரது வார்த்தைகளில் அப்பட்டமான நேர்மையும், ஆழ்ந்த அன்பும் வெளிப்பட்டன.
அதற்குப் பதிலாக, அந்தப் பெண்மணி தன் கணவருக்கு ஒரு கனியை அளித்து, 'கனியைப் போன்ற கனிவான மனம் கொண்டவரே, என்னை இந்தக் குடும்பத்தில் ஏற்று, என் தனித்துவத்தை மலரச் செய்து, சுவைமிக்க ஒரு வாழ்க்கையை வழங்கியிருக்கிறீர்கள். இந்தக் கனியின் வித்து, செடியாகி, பூத்து, காய்த்து, மீண்டும் கனிவதுபோல், நம் உறவும் தழைக்கட்டும்' என்று நன்றியுரைத்தார். வெறும் சடங்காக அல்லாமல், ஒரு ஆழமான மன இணைப்பின் தொடக்கமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.
This story is from the August 30, 2025 edition of Dinamani New Delhi.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber?Sign In
MORE STORIES FROM Dinamani New Delhi

Dinamani New Delhi
மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்கள்
முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
1 min
May 21, 2026

Dinamani New Delhi
திருவனந்தபுரம்-காசர்கோடு ‘சில்வர்லைன்’ அதி விரைவு ரயில் திட்டம் ரத்து
முதல்வர் சதீசன் அறிவிப்பு
1 min
May 21, 2026
Dinamani New Delhi
தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை
இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.
1 min
May 21, 2026

Dinamani New Delhi
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026

Dinamani New Delhi
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட ரத்து: தமிழக அரசு உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani New Delhi
தங்கம் பவுனுக்கு ரூ.960 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ. 1,18,000-க்கு விற்பனையானது.
1 min
May 21, 2026
Dinamani New Delhi
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026

Dinamani New Delhi
நிகழாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4%
நிகழாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
1 min
May 21, 2026

Dinamani New Delhi
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்
காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்
1 min
May 21, 2026
Dinamani New Delhi
வரலாறு படைத்திருக்கும் விஸ்வநாதன்
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.
2 mins
May 21, 2026
Translate
Change font size

