Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை

Dinamani Nagapattinam

|

March 29, 2025

பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைப்பதற்கு 3,050 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி உதவித் தொகை வழங்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சென்னை, மார்ச் 28:

பேரவையில் வெள்ளிக்கிழமை பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருள்கள் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பட்டுப்புழு வளர்ப்புக்கு சாதகமான தட்ப வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை பராமரித்து சுகாதாரமான முறையில் பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு, தரமான பட்டுக்கூடுகளை அறுவடை செய்திடும் வகையில் 2024 - 26-ஆம் ஆண்டில் 3,050 பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைப்பதற்கு ரூ.29.46 கோடி உதவித் தொகை வழங்கப்படும்.

MORE STORIES FROM Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

எம்.பி. தொகுதி நிதி ரூ.10 கோடி

மத்திய அரசு உயர்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

time to read

2 mins

September 20, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையானது.

time to read

1 min

September 18, 2025

Dinamani Nagapattinam

தி.மு.க. புதிய தேர்தல் வரலாறு படைக்கும்

முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

time to read

2 mins

September 18, 2025

Dinamani Nagapattinam

7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல்

கடந்த நிதி யாண்டில் (2024-25) ஈட்டப் பட்ட வருவாய் தொடர்பாக 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிக் கணக்கு தாக் கல் செய்ததாக வருமான வரித் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

September 16, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளை முடக்குத்தடை

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

time to read

2 mins

September 16, 2025

Dinamani Nagapattinam

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.

time to read

1 min

September 15, 2025

Dinamani Nagapattinam

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

September 15, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி

சீனா விசாரணை

time to read

1 min

September 15, 2025

Dinamani Nagapattinam

வழித்துணையாகும் வாசிப்பு!

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.

time to read

2 mins

September 15, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலர் பழங்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

time to read

1 min

September 15, 2025

Translate

Share

-
+

Change font size