Facebook Pixel உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்! | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

Dinamani Madurai

|

June 13, 2026

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

டிரில்லியனர் என்றால் 1 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.95 லட்சம் கோடி) சொத்து மதிப்பு கொண்டவர் ஆவார். உலக அளவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிப்படையான பேச்சுகள் மற்றும் தனித்துவமான ஆளுமையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை எலான் மஸ்க் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த 54 வயதான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் மூலம் உலகப் புகழ்பெற்றார். கடந்த 2022-இல் 4,400 கோடி டாலர் செலவில் 'எக்ஸ்' சமூக ஊடகத்தைக் கையகப்படுத்தியதன்மூலம் தனது செல்வாக்கை அவர் மேலும் விரிவுபடுத்தினார்.

மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன டெஸ்லா மின்சார கார்களை உருவாக்குவதில் எலான் மஸ்க் காட்டிய தீவிரம், உலகளாவிய வாகன உற்பத்தித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. டெஸ்லாவின் வெற்றியே பாரம்பரிய வாகன உற்பத்தியாளர்களையும் மின்சார கார்களை நோக்கித் திரும்பச் செய்தது.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 பேர் இடமாற்றம்

தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரே நாளில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என மொத்தம் 926 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை

ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது

தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சிங்கத்தை குகையிலேயே...

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கர் கண்டனம்

அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், தொலைபேசி வழியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தார்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்

time to read

1 min

June 14, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

time to read

1 min

June 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size