Facebook Pixel மாநிலங்களவைத் தேர்தல்: திமுக-அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் | Dinamani Madurai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக-அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

Dinamani Madurai

|

June 07, 2025

போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

சென்னை, ஜூன் 6: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர். காலியாகவுள்ள ஆறு இடங்களுக்கு, திமுக சார்பில் 3 பேரும், அதிமுக தரப்பில் 2 பேரும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒருவரும் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் சரியான முன்மொழிவுகளுடன் இருக்கும்பட்சத்தில் போட்டியின்றி ஆறு பேரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகும்.

தமிழகத்தில் ஜூலை மாதம் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக, தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் பி.வில்சன், ரொக்கையா மாலிக் (எ) சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், திமுக ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

MORE STORIES FROM Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Madurai

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size