Try GOLD - Free

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது: ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

Dinamani Karaikal

|

June 25, 2025

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

பெங்களூரு, ஜூன் 24:

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செலவுகளை ஈடுசெய்வதற்காக பணம் சேகரிக்க எல்லா அமைச்சர்கள் மீதும் அழுத்தம் தரப்படுகிறது. இதனால், காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. கர்நாடக அரசின் காங்கிரஸ் ஆட்சியை அவர்களது கட்சி மேலிடம் ஏடிஎம் இயந்திரம் போல கருதிக்கொண்டுள்ளது. வீட்டுவசதித் துறையில் ஊழல் மலிந்திருப்பதாக காங்கிரஸ்கட்சி எம்எல்ஏ பி.ஆர்.பாட்டீல் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். லஞ்சம் கொடுக்காமல், ஊரகப் பகுதிகளில் சாமானிய மக்களால் வீடுகளை பெற முடிவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

MORE STORIES FROM Dinamani Karaikal

Dinamani Karaikal

'யாசகம்' இகழ்ச்சி அல்ல!

அனைத்து மாநிலங்களும் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது.

time to read

2 mins

December 16, 2025

Dinamani Karaikal

கியா இந்தியா விற்பனை 24% உயர்வு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 16, 2025

Dinamani Karaikal

ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிலை திறப்பு

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 16, 2025

Dinamani Karaikal

சென்னை பாடியில் போத்தீஸ் புதிய கிளை திறப்பு: வாடிக்கையாளர்களுக்கு சலுகை

சென்னை பாடியில் போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் புதிய கிளை திறப்பையொட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 16, 2025

Dinamani Karaikal

'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி இந்தியா: இன்று மலேசியாவை சந்திக்கிறது

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் மலேசியாவுடன் செவ்வாய்க்கிழமை (டிச.

time to read

1 min

December 16, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் அமைச்சர் நிதின் நவீன் நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக பிகார் மாநில அமைச்சர் நிதின் நவீன் (45) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட் டார்.

time to read

1 min

December 15, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

தாய்லாந்து-கம்போடியா தாக்குதல் தீவிரம்

ராக்கெட் வீச்சில் ஒருவர் உயிரிழப்பு

time to read

1 mins

December 15, 2025

Dinamani Karaikal

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக் கும் அகத் தூய்மைக்கும் உரிய உன் னதக் காலமாகக் கருதப்படுகிறது.

time to read

2 mins

December 15, 2025

Dinamani Karaikal

ஆதிதிராவிடர் நலனில் அதிக அக்கறை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் புதுச்சேரி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

time to read

1 mins

December 14, 2025

Dinamani Karaikal

Dinamani Karaikal

குகைக்குள் கூடைப்பந்து மைதானம்

தென்மேற்கு சீனாவின் ஜின்சுன் கிராமத்தில் உள்ள குகைக்குள் கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டுள்ளது.

time to read

1 min

December 14, 2025

Translate

Share

-
+

Change font size