Try GOLD - Free
ஆபரேஷன் சிந்தூர்: ஜூலை 28-இல் விவாதம்
Dinamani Erode & Ooty
|July 24, 2025
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் ஜூலை 28-ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 29-ஆம் தேதியும் விவாதம் நடைபெறவுள்ளது.
-
புது தில்லி, ஜூலை 23:
மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி நெருக்கடி தர எதிர்க்கட்சிகளும், உரிய பதிலடி கொடுக்க ஆளும் தரப்பும் தயாராகி வருவதால் நாடாளுமன்றத்தின் அடுத்த வார அமர்வுகளில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நிலையில், மாநிலங்களவையிலும் அதே கால அளவிலான விவாதத்துக்கு புதன்கிழமை ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மீது அரசுத் தரப்பில் இதுவரை உறுதிமொழி எதுவும் அளிக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து, மக்களவையில் 16 மணி நேர விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
This story is from the July 24, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Erode & Ooty
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Erode & Ooty
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Erode & Ooty
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Erode & Ooty
காங்கிரஸ் குறித்த திமுகவின் விமர்சனம் ஏற்புடையதல்ல
கார்த்தி சிதம்பரம்
1 mins
May 15, 2026
Dinamani Erode & Ooty
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Erode & Ooty
கல்வி நிறுவனங்களில் காவித் துண்டு அணிய அனுமதி கிடையாது
கர்நாடக முதல்வர் சித்தராமையா
1 min
May 15, 2026
Translate
Change font size
