Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பஹல்காமில் மத்திய சுற்றுலா அமைச்சர் ஆய்வு

Dinamani Erode & Ooty

|

June 20, 2025

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பைசாரன் பள்ளத்தாக்கை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (படம்) வியாழக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பைசாரன் பள்ளத்தாக்கை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (படம்) வியாழக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை வந்த அமைச்சர் ஷெகாவத், யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, கந்தர்பால் பகுதியில் உள்ள நாராநாக்கோயில் மற்றும் துலாமுல்லாவில் உள்ள மாதா கீர் பவானி கோயிலில் அவர் வழிபட்டார்.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அதிரடி நாயகன் தர்மேந்திரா!

இந்திய சினிமாவின் இரும்பு மனிதன், வசீகரத்தின் மறுஉருவம் என பல பட்டங்களுடன் 60 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளித்திரையை ஆக்கிரமித்தவர் நடிகர் தர்மேந்திரா (89). பஞ்சாபில் சாதாரண கிராமத்தில் பிறந்து, கனவுகளுடன் மும்பை வந்து, ஹிந்தி திரையுலகின் 'ஹீ-மேனாக' உயர்ந்தது இவரது வெற்றிச் சரித்திரம். இந்தப் பெருங்கலைஞரின் மறைவுச் செய்தி, திரையுலகினரையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

time to read

1 mins

November 25, 2025

Dinamani Erode & Ooty

பாகிஸ்தானின் கபட நாடகம்!

புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

time to read

3 mins

November 25, 2025

Dinamani Erode & Ooty

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, ஈரோடு வருகை

செம்மொழிப் பூங்கா திறப்பு, கள ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ.25) கோவை, ஈரோடுக்கு வருகிறார்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Erode & Ooty

இந்திய நெருடா தமிழன்பன் !

ஈரோடு தமிழன்பன் காலமானார் என்ற செய்தி தமிழ் உள்ளங்களில் இடியாய் இறங்கியுள்ளது ...

time to read

2 mins

November 25, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

time to read

1 mins

November 25, 2025

Dinamani Erode & Ooty

இன்று வலுப்பெறுகிறது புயல் சின்னம்

டெல்டா, தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

time to read

1 mins

November 25, 2025

Dinamani Erode & Ooty

காவல் துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.23) தகனம் செய்யப்பட்டது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Erode & Ooty

பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Erode & Ooty

இலங்கை முன்னாள் அமைச்சர் இல்லத் திருமண விழா

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு

time to read

1 min

November 24, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Translate

Share

-
+

Change font size