Try GOLD - Free
ரூ.11 லட்சம் டெபாசிட் பணம் கிடைக்காத விரக்தி: கூட்டுறவு வங்கி முன் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
Dinamani Erode & Ooty
|June 19, 2025
மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த ரூ.11.50 லட்சம் திரும்பக் கிடைக்காததால் விவசாயி ஒருவர் அந்த வங்கி முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
-
சத்ரபதி சம்பாஜி நகர், ஜூன் 18: இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஜாதவ் (46). விவசாயியான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு அங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் ரூ.11.50 லட்சத்தை நிரந்தர வைப்பாக செலுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது இரு பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக அந்தப் பணத்தை எடுப்பதற்காகச் சென்றார். கூட்டுறவு வங்கியின் நிதிநிலை மோசமாகிவிட்டதால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.
This story is from the June 19, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
துபை வான் சாகசத்தில் இந்திய விமானி உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமம்
துபை வான் சாகசத்தில் இந்திய விமானப் படை விமானி உயிரிழந்த நிலையில், அவரின் சொந்த கிராமமான ஹிமாசல பிரதேசத்தின் பட்டியால்கர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாகியுள்ளனர்.
1 min
November 23, 2025
Dinamani Erode & Ooty
அறந்தலைப்பிரியா ஆறு எது?
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
பதிப்புலகின் முன்னோடி...
தமிழ் மீது காதல் கொண்டு, கவிஞராகும் எண்ணத்துடன் வளர்ந்தாலும் பிற்காலத்தில் பதிப்பாளராக மாறியவர் அருணாசலம் என்கின்ற அருணோதயம் அருணன். இவரது முயற்சிகளாலும் உழைப்பாலும் உருவான 'அருணோதயம் பதிப்பகம்', பின்னாளில் பெரிய ஆலமரமாக செழித்து வளர்ந்துள்ளது. பிரபலங்களின் நூல்களை வெளியிட்டதுடன் 200-க்கும் மேற்பட்ட புதிய எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அவசியம்
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
1 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min
November 23, 2025
Dinamani Erode & Ooty
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததால் 69,258 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
November 23, 2025
Dinamani Erode & Ooty
ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!
ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி என்னிடம் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனத்தில் சிறந்து விளங்கி மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். இப்படி என்னை அழ வைத்த பிள்ளைகள் ஏராளம். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட கலையை அவர்கள் வெளிப்படுத்தும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குத் தான் இந்தப் பிறவி எடுத்தோம் என்று தோன்றும்\" என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.
2 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு
தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
November 23, 2025
Dinamani Erode & Ooty
ஜி20: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை
தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தென்கொரிய அதிபர் லீ ஜே-மியூங், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
November 23, 2025
Dinamani Erode & Ooty
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
2 mins
November 23, 2025
Translate
Change font size

