Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது

Dinamani Erode & Ooty

|

April 23, 2025

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

புது தில்லி, ஏப். 22: நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அரசமைப்புச் சட்டப் பதவி வகிப்போர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேச நலனை மையமாகக் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் மீதான தனது கருத்துகளை விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகளுக்கு தன்கர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. மேலும், தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.

MORE STORIES FROM Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 24, 2025

Dinamani Erode & Ooty

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Erode & Ooty

'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!

பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.

time to read

2 mins

October 24, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்?

'ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Erode & Ooty

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம்: வட்டாட்சியர் கைது

திருச்சியில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

October 24, 2025

Dinamani Erode & Ooty

இன்று 2-ஆவது ஒருநாள் ஆட்டம்: தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

அடிலெய்டு, அக். 22: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2-ஆவது ஒருநாள் ஆட்டம், அடிலெய்டில் வியாழக்கிழமை (அக். 22) நடைபெறுகிறது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Erode & Ooty

புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு

புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Erode & Ooty

முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி

இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Erode & Ooty

'சென்னை ரன்ஸ்' ஜெர்ஸி அறிமுகம்

சென்னையில் எம் ஆர்டி1 நடத்தும் சார்ஜ் பீ சென்னை ரன்ஸ் 2025 மாரத்தான் போட்டிக்கான அதிகாரபூர்வ ஜெர்ஸியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

தென்னாப்பிரிக்காவுக்கு தொடர்ந்து 5-ஆவது வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 150 ரன்கள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

October 22, 2025

Translate

Share

-
+

Change font size