Facebook Pixel சிவகங்கையில் தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சிவகங்கையில் தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா

Dinamani Dindigul & Theni

|

July 28, 2025

சிவகங்கையில் தமிழகத் தமிழாசிரியர் கழக முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை, ஜூலை 27:

சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவிலுள்ள அரங்கில் நடைபெற்ற மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் விருது வழங்கும் விழா, முனைவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா, பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்களுக்கு பாராட்டு விழா உள்பட முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தமிழகத் தமிழாசிரியர் கழக மாவட்டத் தலைவர் (பொறுப்பு) ரமேசு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சரவணன், பொதுச் செயலர் நாகேந்திரன், மாநில அமைப்புச் செயலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நிதிஷ் குமார் ராஜினாமா: பிகார் முதல்வராக பாஜகவின் சாம்ராட் சௌதரி இன்று பதவியேற்பு

பிகார் முதல்வர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.

time to read

1 mins

April 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டதே திமுக அரசின் சாதனை: விஜய்

குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டதே திமுக அரசின் சாதனை என தவெக தலைவர் விஜய் பேசினார்.

time to read

1 mins

April 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது

கச்சத்தீவு- மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

time to read

1 min

April 15, 2026

Dinamani Dindigul & Theni

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

மணிப்பூரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை மோதல் உருவாகி வன்முறை ஏற்பட்டது.

time to read

1 min

April 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

time to read

1 mins

April 15, 2026

Dinamani Dindigul & Theni

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை: சீனா அறிவிப்பு

இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும் என்ற சீனாவின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 15, 2026

Dinamani Dindigul & Theni

யு-17 மகளிர் கால்பந்து: இந்தியாவை வென்றது ரஷியா

பதினேழு வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான 2-ஆவது நட்பு ரீதியிலான கால்பந்துப் போட்டாட் டத்தில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ரஷியாவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 15, 2026

Dinamani Dindigul & Theni

‘சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரண் திமுக’

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுவது திமுகதான் என முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறினார்.

time to read

1 mins

April 15, 2026

Dinamani Dindigul & Theni

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு உயர்நி லைப் பள்ளியில், அந்தப் பள்ளி யின் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 16 பேர் காய மடைந்தனர்.

time to read

1 min

April 15, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

தவறாமல் வாக்களிப்போம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

time to read

2 mins

April 15, 2026

Translate

Share

-
+

Change font size