Try GOLD - Free
மாநகராட்சி நடவடிக்கைக்கு மாமன்ற உறுப்பினர்கள் இடையூறு
Dinamani Dindigul & Theni
|May 05, 2025
பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு நெருக்கடி அளிக்கும் மாமன்ற உறுப்பினர்கள், இடையூறு ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்கள் குறித்து அமைச்சர், ஆட்சியரிடம் புகார் அளிக்க அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல், மே 4:
திண்டுக்கல் மாநகராட்சிக் குள்பட்ட பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆர்.எம். குடியிருப்பு, நேருஜி நகர், பழனி சாலை, ஆர்.எஸ். சாலை, காந்தி காய்கறி சந்தை சாலை உள்ளிட்ட இடங்களில், திடீரென குறுக்கே வந்து நிற்கும் பசுமாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகள் குறித்து, மாநகராட்சி அலுவலர்களுக்கு பல முறை புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அரசியல் வாதிகள், குறிப்பாக 2 மாமன்ற உறுப்பினர்கள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
This story is from the May 05, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Dindigul & Theni
ஸ்வீடனைப் பின்பற்றலாம் !
இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
2 mins
June 27, 2026
Translate
Change font size
