Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025

Dinamani Dharmapuri

|

January 25, 2026

கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.

- -ஜி. அசோக்

காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். . .ரேகசித்திரம்: கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மம்முட்டியின் ஏ.ஐ. கேமியோ படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி 'சோனி லைவ்’ தளத்தில் வெளியானது.

பொன்மேன்: கடந்த ஆண்டில் வெளியான ‘பொன்மேன்' படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், கடந்த ஆண்டு மார்ச் 14 - ஆம் தேதி 'ஜியோ ஹாட்ஸ்டார்' தளத்தில் வெளியாகி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புறநானூற்றில் ஒரு தம்பி

புறநானூறு பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவேடு, சங்ககாலம் தந்த சரித்திரம்.

time to read

1 min

January 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விளம்பர தூதர் நடிகர் எம்.சசிகுமார்

மினிஸ்டர் ஒயிட் ஆடைகள் விற்பனை நிறுவனம் தனது விளம்பர தூதராக நடிகரும், இயக்குநருமான எம். சசிகுமாரை அறிவித்துள்ளது.

time to read

1 min

January 25, 2026

Dinamani Dharmapuri

தகவல்களை மட்டுமல்ல; உணர்வுகளையும்...

திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவரான விஜயகுமார், லால்குடியை பூர்விகமாகக் கொண்டவர்.

time to read

1 min

January 25, 2026

Dinamani Dharmapuri

கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025

கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Dharmapuri

பறவைகளைக் காக்க தூரிகை!

'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன்.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்

அகப்பொருள் சுவை நிரம்ப இளநாகனார் எனும் சங்கப் புலவர் பாடியவையாக நற்றிணையில் பாலைத் திணையில் ஒன்றும் (205) நெய்தல் திணையில் ஒன்றுமாக (231) இரு பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Dharmapuri

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...

அம்மூவனார் எழுதிய குறுந்தொகைப் பாடல் (163) ஒன்றில் தலைவியின் துயரம் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

time to read

1 mins

January 25, 2026

Dinamani Dharmapuri

திருநங்கைகள் வாழ்க்கையில் திருப்புமுனை

மனித நாகரிகம் உருவாகிய காலகட்டத்தில் இருந்தே சமூக அங்கீகாரம், சமூக உரிமை, கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, குடும்பம் என அனைத்து நிலைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Dharmapuri

குடியரசு தினம்: ஆளுநர் நாளை கொடியேற்றுகிறார்

நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை யொட்டி, தமிழக அரசு சார்பில் நடைபெ றும் விழாவில் சென்னை மெரீனா கடற் கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர். என். ரவி திங்கள்கிழமை (ஜன.

time to read

1 min

January 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி

'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

January 24, 2026

Listen

Translate

Share

-
+

Change font size