Try GOLD - Free

ஜெர்மனி நிறுவனங்கள் மேலும் ரூ.3,819 கோடி முதலீடு

Dinamani Dharmapuri

|

September 03, 2025

ஜெர்மனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் மேலும் ரூ.3,819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

சென்னை, செப். 2:

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கெனவே ரூ.3,201 கோடி முதலீட்டுக்கு ஜெர்மன் நிறுவனங்களுடன் மூன்று ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிலையில், மேலும் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமிடப்பட்டன.

9,070 புதிய வேலைவாய்ப்புகள்:

புதிதாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, 9,070 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதல்வரின் ஜெர்மனி பயணத்தால், ஒட்டுமொத்தமாக ரூ.7,020 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் சில முக்கியமானவையாகும். அதாவது, வென்சிஸ் எனர்ஜி (ரூ.1,068 கோடி - 5,238 பேருக்கு வேலை), பிஏஎஸ்எஃப் (ரூ.300 கோடி - 100 பேருக்கு வேலை), பெல்லா பிரீமியர் ஹேப்பி ஹைஜீன் (ரூ.300 கோடி முதலீடு - 200 பேருக்கு வேலை), ஹெர்ரென்க்னெக்ட் இந்தியா (ரூ.250 கோடி - 400 பேருக்கு வேலை), பல்ஸ் (ரூ.200 கோடி - 500 பேருக்கு வேலை), விட்சென்மேன் இந்தியா (ரூ.200 கோடி முதலீடு - 450 பேருக்கு வேலை), மாஷ் எனர்ஜி (ரூ.200 கோடி முதலீடு - 200 பேருக்கு வேலை) ஆகியன பிரதானமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக கருதப்படுகின்றன.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size