Try GOLD - Free

கோகோ கௌஃபை வீழ்த்தினார் ஒசாகா

Dinamani Dharmapuri

|

September 03, 2025

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், உலகின் 24-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 3-ஆம் நிலையிலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நியூயார்க், செப். 2:

மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட்களில், 2 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃபை 1 மணி நேரம், 4 நிமிஷங்களில் வீழ்த்தினார்.

இவர்கள் நேருக்கு நேர் மோதியது, இது 6-ஆவது ஆட்டமாக இருக்க, 3-ஆவது வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறார் ஒசாகா.

இந்த வெற்றியின் மூலமாக ஒசாகா, கடந்த 2021-க்குப் பிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். அந்த ஆண்டில் அவர் ஆஸ்திரேலிய ஓபன் வென்றது நினைவுகூரத்தக்கது. 6 ஆண்டுகளுக்கு முன் இதே யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் இவர்கள் மோதியபோதும், நேர் செட்களில் கௌஃபை சாய்த்தார் ஒசாகா.

இதையடுத்து காலிறுதியில் அவர், செக் குடியரசின் கரோலின் முசோவாவை எதிர்கொள்கிறார். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் முசோவா 6-3, 6-7 (0/7), 6-3 என்ற கணக்கில், 27-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக்கை சாய்த்து காலிறுதிக்கு வந்துள்ளார்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size