Try GOLD - Free

கடவுளின் தேசம் இனி கப்பல்களின் தேசம்

Dinamani Dharmapuri

|

August 24, 2025

மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் 2015-இல் தொடங்கின. முதல் கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2025 மே 3-இல் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

- -இரா.சுந்தரபாண்டியன்

இந்தியாவில் 7,517 கி.மீ. நீளமுள்ள கடற்கரை, ஒன்பது கடலோர மாநிலங்கள், 1,382 தீவுகள் உள்ளன. நாட்டின் வர்த்தகத்தில் 95% கடல்சார் போக்குவரத்தில் நடைபெறுகிறது. 14 பெரிய துறைமுகங்கள், 217 சிறிய துறைமுகங்கள் உள்ளன. நீர்வழிப் போக்குவரத்தில் இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தாலும், 'டிரான்ஷிப்' எனப்படும் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்குச் சரக்குப் பெட்டகங்களை மாற்றும் தொழில்நுட்பத்தில், சுமார் 75% 'டிரான்ஷிப்' கொழும்பு, சிங்கப்பூர், துபை போன்ற வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாகக் கையாளப்படுகிறது.

இதனால் நேரம் விரயமாவதோடு, இந்திய ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் ஒரு கன்டெய்னருக்கு நாள்தோறும் சுமார் ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை கூடுதல் செலவை எதிர்கொள்கின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1,900 கோடி அளவிலான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் முதல் மெகா டிரான்ஷிப்மென்ட் கொள்கலன் முனையமான விழிஞ்ஞம் துறைமுகம் கட்டமைக்கப்பட்டதன் மூலம் வீணாகக் கடலில் கரைந்து கொண்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானமாகவும் சேமிக்கப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Dinamani Dharmapuri

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Dharmapuri

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size