Try GOLD - Free
பசுமை வளாகம்...
Dinamani Dharmapuri
|August 17, 2025
துச்சேரி காலாப்பட்டில் நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமன் பெயரில் அமைந்துள்ள நகரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமானது சுமார் 780 ஏக்கரில் அமைந்துள்ளது.
நிலப் பரப்பு மிகவும் குறைவாக இருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இப்படியொரு பல்கலைக்கழக வளாகம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. கிழக்குக் கடற்கரையோரம் கம்பீரமான கட்டடங்களும், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிழலும் அந்த வழியாகப் பயணம் செய்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அம்சங்கள்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 1985-ஆம் ஆண்டு சிறப்பு சட்டத்தின் வாயிலாக இதை உருவாக்கியது. இதன் முதல் துணைவேந்தர் முனைவர் கே.வெங்கடசுப்பிரமணியன் கல்விக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றினார். அவருக்குப் பிறகு வந்த அனைத்துத் துணைவேந்தர்களின் பங்களிப்பும், முயற்சியுமே இந்த வளாகமானது பசுமை வளாகத்தின் முன்னோடியாக மாறியிருக்கிறது. துணைவேந்தர் பி. பிரகாஷ் பாபு தலைமையில இந்தப் பல்கலைக்கழகம் 'ஏ+' தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நீடித்த, பருவநிலை மாற்ற ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளரும், பசுமை வளாகத்தின் சிறப்பு அதிகாரியுமான பேராசிரியர் மதிமாறன் நடராசனுடன் ஒரு சந்திப்பு:
பசுமை வளாகமாக மாற்றியது எப்படி?
பல்கலைக்கழக வளாகத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 780 ஏக்கர். அதில் சுமார் 80 சதவீதம் பசுமை படர்ந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகால தொடர் முயற்சியால் சாத்தியமாயிற்று. இதனால்தான் சிறந்த மத்திய பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று என்று தேசிய தரச்சான்றிதழ் அளிக்கும் நாக் கமிட்டி கூறியிருக்கிறது.
பசுமை வளாகத்தில் உள்ள அதிக மரங்கள் எவை? உயிரினங்கள் எதாவது வாழுகிறதா?
This story is from the August 17, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
படித்தால் மட்டும் போதுமா?
அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2 mins
November 04, 2025
 Dinamani Dharmapuri
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
 Dinamani Dharmapuri
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 mins
November 04, 2025
Dinamani Dharmapuri
அன்புள்ள ஆசிரியருக்கு...
சட்டம் இல்லை
1 min
November 04, 2025
Dinamani Dharmapuri
பயிற்சியாளர் நெகிழ்ச்சி..
சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.
1 min
November 04, 2025
Dinamani Dharmapuri
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Dharmapuri
திவ்யா தேஷ்முக் வெளியேறினார் 2-ஆவது சுற்றில் பிரணவ், கார்த்திக்
ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், முதல் சுற்று தோல்வியுடன் வெளியேறினார்.
1 min
November 03, 2025
Dinamani Dharmapuri
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
Translate
Change font size
