Try GOLD - Free
ஓலைச்சுவடிகளைப் படிக்கலாம்..!
Dinamani Dharmapuri
|July 06, 2025
பழமையான பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டதைப் படித்தாலும் என்ன எழுதியிருக்கிறது என்று அறிவது இன்னமும் சிரமம்.
இந்த நிலையில், ஓலைச்சுவடிகளைப் படிக்கும் கலையை தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் ஆர்வலர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகிறார் சரஸ்வதி நூலகத்தில் பணிபுரிந்து வரும் ஐம்பத்து ஐந்து வயதான முனைவர் மணிமாறன்.
அவரிடம் பேசியபோது:
"இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளில் சுமார் பத்து சதவீத சுவடிகள் மட்டுமே படிக்கப்பட்டு, இன்றைய தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சுவடிகளில் கண்டுபிடிக்கப்படுவதற்கு நிறைய விஷயங்கள் மறைந்துள்ளன. நானும் எனது நண்பர்களும் ஓலைச்சுவடி படிப்பில் அதிக மக்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய அவசரத்தேவையை உணர்ந்தபோது இந்தப் பயணம் தொடங்கியது.
நாங்கள் 'ஏடகம்' என்னும் கல்வி, சமூக மேம்பாட்டுக்காக ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்கினோம். லாப நோக்கம் இல்லாத அறக்கட்டளை அது. சுவடிகள் உள்பட பண்டைய தமிழ் நூல்களை எவ்வாறு படிப்பது, வெளியிடுவது என்பதை மற்றவர்களுக்குக் கற்பிப்பதே எங்கள் நோக்கம்.
This story is from the July 06, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்
பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்
75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Dharmapuri
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Dharmapuri
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Translate
Change font size
