Try GOLD - Free
குஜராத் விமான விபத்து: கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாடு அனுப்பப்படாது
Dinamani Dharmapuri
|June 25, 2025
குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான தகவலை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு மறுத்தார்.
-
புணே, ஜூன் 24:
‘கருப்புப் பெட்டி இந்தியாவில் தான் உள்ளது; அதிலுள்ள தரவுகளை விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) ஆய்வு செய்து வருகிறது’ என்று அவர் தெரிவித்தார்.
அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டினர் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மேலெழும்பிய சில நொடிகளிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியது.
This story is from the June 25, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Dharmapuri
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Dharmapuri
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Dinamani Dharmapuri
காயத்தான்-வாகனத்தான்-அழியான்
தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.
1 min
November 23, 2025
Dinamani Dharmapuri
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததால் 69,258 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
November 23, 2025
Dinamani Dharmapuri
'டெட்' தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை அரசு கைவிடாது
அமைச்சர் அன்பில் மகேஸிடம் முதல்வர் உறுதி
1 min
November 23, 2025
Dinamani Dharmapuri
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min
November 23, 2025
Dinamani Dharmapuri
அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு
தனது 28 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார். உக்ரைன் அரசு ஏற்கெனவே நிராகரித்திருந்த பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள கெடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
November 23, 2025
Dinamani Dharmapuri
நெல் ஈரப்பதம் அதிகரிப்புக்கு முதல்வர் பொறுப்பு
தமிழகத்தில் நெல் ஈரப்பதம் அதிகரிப்புக்கு தமிழக முதல்வர்தான் பொறுப்பு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
November 23, 2025
Dinamani Dharmapuri
காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...
காதா சப்த சதி என்ற நூல் பிராகிருத மொழியின் கிளைப் பிரிவுகளில் ஒன்றான மகாராஷ்டிரீ மொழியில் இயற்றப்பட்டுள்ளது. சங்க அக இலக்கிய நூல்களுக்கும் இதற்குமான ஒப்புமைகள் குறித்து அறிஞர் ஜார்ஜ் எல்.ஹார்ட் விரிவாக எழுதியுள்ளார். கா(ஹா)தா எனில் நான்கு அடிகளாலான பாடத்தகுந்த யாப்பு வகை என்றும், சப்த சதி எனில் 700 பாடல்கள் என்றும் பொருள். இந்நூல் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னன் ஹாலனால் தொகுக்கப்பட்டது என்கிறார் இரா. மதிவாணன். ஆனால், கி.பி. 200-க்கும் 450-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
1 mins
November 23, 2025
Translate
Change font size

