Facebook Pixel நிரந்தர ஊழியர்களும்...விபத்தில்லா பயணமும்! | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நிரந்தர ஊழியர்களும்...விபத்தில்லா பயணமும்!

Dinamani Dharmapuri

|

June 13, 2025

அதிகரித்துவரும் காலிப் பணியிடங்களை ஈடுசெய்ய, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்களை அரசுப் போக்குவரத்துக் கழகம் பணியமர்த்தி வருகிறது.

- எம். மாரியப்பன்

தனியாரிடமிருந்த பேருந்து சேவை, பொதுமக்களின் நலன் கருதி, கடந்த 1972-இல் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது சென்னை, விழுப்புரம், கும்பகோணம், திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி என எட்டு போக்குவரத்துக் கழகக் கோட்டங்கள் மற்றும் விரைவுப் பேருந்துகளுக்கான ஒரு தனிக் கோட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 22,000 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில், மொத்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களில் 30 சதவீதம் காலியாக உள்ளதாகவும், இதனால், முதுநிலை ஓட்டுநர், நடத்துநர்கள் அதிகபட்சம் 16 மணிநேரம் வரை பணியாற்றும் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாவும் அவர்கள் வருந்துகின்றனர்.

இவ்வாறு அவர்கள் ஓய்வின்றி பணியாற்றுவதால் பேருந்துகள் ஆங்காங்கே விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. 'ஒன் டூ ஒன்' என்ற இடைநில்லா விரைவுப் பேருந்துகளில் பெரும்பாலும் தனியாக நடத்துநர் இல்லை.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை

கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?

தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது

தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு

இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்

தமிழக சட்டப் பேரவை தவெக குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர். வி. ஆர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப் பினார்.

time to read

2 mins

May 06, 2026

Dinamani Dharmapuri

திரிணமூல் பிரமுகர் படுகொலை; கட்சி அலுவலகங்கள் சூறை

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து

26 பேர் உயிரிழப்பு; 61 பேர் காயம்

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

மேற்கு வங்க வெற்றி: பிரதமர் மோடிக்கு டிரம்ப் வாழ்த்து

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

time to read

1 min

May 06, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.

time to read

1 min

May 06, 2026

Translate

Share

-
+

Change font size