Try GOLD - Free
காலணி தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது
Dinamani Cuddalore
|July 03, 2025
கடலூர் அருகே விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.பி. நாகை மாலி வலியுறுத்தினார்.
-
நெய்வேலி, ஜூலை 2:
கடலூர் அருகே மலையடி குப்பம், கொடுக்கன்பாளையம், வெ.பெத்தாங்குப்பம், கீரப்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பட்டா இல்லாத நிலத்தில் முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
கிராம மக்கள் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.
ஆனால், மனுவின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட நிர்வாகத்தினர் மலையடிகுப்பம் கிராமம் அருகே 200 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை முற்றிலுமாக அழித்தனர். இந்த இடத்தில் காலணி தொழிற்சாலை அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
காலணி தொழிற்சாலைக்காக முந்திரி சாகுபடி செய்து வந்த விவசாய நிலத்தை முற்றிலுமாக அழித்ததற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.
This story is from the July 03, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
May 10, 2026
Dinamani Cuddalore
அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
May 10, 2026
Dinamani Cuddalore
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 mins
May 10, 2026
Dinamani Cuddalore
எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.
1 mins
May 10, 2026
Dinamani Cuddalore
பெண் பார்க்கச் செல்லும் மரபு
திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.
1 min
May 10, 2026
Dinamani Cuddalore
முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்
கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு
1 mins
May 10, 2026
Dinamani Cuddalore
சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்
கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.
2 mins
May 10, 2026
Dinamani Cuddalore
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
2 mins
May 10, 2026
Dinamani Cuddalore
முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 10, 2026
Dinamani Cuddalore
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
May 10, 2026
Translate
Change font size
