Try GOLD - Free

நடன மங்கை...

Dinamani Cuddalore

|

June 29, 2025

பரதம், மேற்கத்திய நடனம், ஓவியம், மின்விசைப் பலகை இசைத்தல், திருவாதிரை களி நடனம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் பதினான்கு வயதான ஜ.செ.ஸ்டெனி 12 சாதனைகளை நிகழ்த்தி, 'சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடையில்லை' என்பதை நிரூபித்திருக்கிறார்.

- -சி.சுரேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட கொல்லங்கோடையை அடுத்த மணலியைச் சேர்ந்த ஜஸ்டின் - செலின் பிரியா தம்பதியின் மகளான இவர், சூழால் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது மூன்றரை வயதில் தொடங்கி, பன்னிரெண்டு வயது வரையில் 12 சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

சாதனைகள் குறித்து செலின் பிரியா கூறியதாவது:

எனது கணவர் ஜஸ்டின் நடத்திவரும் 'பிரைட் குரூப் ஆஃப் அகாதெமி' கலைப் பயிற்சி நிலைய முதல்வராக, நான் இருந்து வருகிறேன். இங்கு குழந்தைகளுக்கு பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், மின்விசைப் பலகை (கீ போர்டு), ஓவியம் போன்றவற்றில் பயிற்சி அளித்து வருகிறோம். இதனால் ஸ்டெனிக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போதே பரத நாட்டியத்தில் பயிற்சியளித்தோம்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Cuddalore

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Cuddalore

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Cuddalore

ஜன.5 முதல் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஜன.

time to read

1 min

January 04, 2026

Dinamani Cuddalore

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Cuddalore

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Cuddalore

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Cuddalore

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அறநிலையத் துறையில் ரூ.124 கோடியில் புதிய பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size