Try GOLD - Free
கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சர்ச்சை பேச்சு: டென்மார்க் கண்டனம்
Dinamani Cuddalore
|March 30, 2025
டென்மார்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கோபன்ஹேகன், மார்ச் 29:
தாது வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறார். இதை டென்மார்க்கும் கிரீன்லாந்தும் தீவிரமாக எதிர்க்கும் நிலையில், உரிய அழைப்பின்றி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜே.டி. வான்ஸின் மனைவி கிரீன்லாந்தில் பல நாட்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது.
'கலாசார பயணம்' என்ற பெயரில் அவர் மேற்கொள்வதாக இருந்த அந்தப் பயணம் குறித்து டென்மார்க் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கிரீன்லாந்தில் அவருக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையும் அரசுக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே, உஷா வான்ஸுடன் இந்தப் பயணத்தில் ஜே.டி. வான்ஸும் இணைவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
This story is from the March 30, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Cuddalore
மாற்று அரசியலைக் கொண்டுவருவதில் தவெக உறுதி
உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்
1 mins
May 14, 2026
Dinamani Cuddalore
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Cuddalore
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.
1 min
May 14, 2026
Dinamani Cuddalore
முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து
தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Cuddalore
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Cuddalore
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Cuddalore
சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும்
தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ வலியுறுத்தினார்.
1 mins
May 14, 2026
Dinamani Cuddalore
பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Cuddalore
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Translate
Change font size
